
கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் உண்ணும் உணவைப் பொறுத்து குழந்தைகளின் புத்திசாலித்தனம் செயல்படுகிறது.
குழந்தை வளரும்போது தேவைப்படும் விட்டமின்களும் கொழுப்பும் க்ளூகோசும் தாய்ப்பாலில் அடங்கியுள்ளது.
தாய்ப்பாலில் முளையின் வளர்ச்சிக்கு உதவும் அமினோ ஆசிட் லாக்டோஸ் என்ற சத்துக்கள் உள்ளன.
குழந்தைகளுக்கு அரிசி, பார்லி, கோதுமை ஆகிய தானிய வகைகளை அளிக்க வேண்டும்.
பால், மோர், பழச்சாறுகள் அளிப்பது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு நன்மை அளிக்கும்.
கொய்யாப்பழம், மாம்பழம், ஆரஞ்சு, வாழைப்பழம், பேரிச்சை, திராட்சை போன்றவற்றையும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக