2010-11 நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அன்பழகன் இன்று தாக்கல் செய்தார். அதில் உள்ள சிறம்பசங்கள் வருமாறு:
* வீடுகளுக்கு பயன்படும் பனை சட்டங்களுக்கு வரி விலக்கு
* மத்திய அரசு உதவியுடன் 7 புதிய பாலிக்டெக்னிக் அமைக்கப்படுகிறது
* சேது திட்டத்துக்கு தடையை நீக்க மத்திய அரசு முயற்சிக்க வோண்டும்
* பாக்கு மர இலைக்கட்டு, தென்னைக்கு வரிவிலக்கு
* சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு
* சென்னை கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
* மேலும் 44,80,000 இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வழங்கப்படும்
* சொட்டு நீர்ப்பாசனத்திட்டம் மேலும் 75 ஆயிரம் நிலம் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும்
* விவசாய சுயநிதிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
* பாக்குமர இலைத் தட்டுகளுக்கு வரிவிலக்கு.
* வீடு கட்டப் பயன்படும் பனைச் சட்டங்களுக்கு வரி விலக்கு.
* வரி வருவாயில் தென் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் பங்கீடு குறைப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
* நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்க கூடுதலாக ரூ.200 கோடி ஒதுக்கீடு
* சென்னை அண்ணா சாலையில் ரூ.500 கோடி செலவில் மேம்பாலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக