திங்கள், 1 மார்ச், 2010

பொது அறிவு

1. இலவசக் கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?
1945 ஆம் ஆண்டு.


2. தேசியக்கொடி இல்லாத நாடு எது?
மசிடோனியா

3. மனித உடம்பில் அதிக சதை கொண்ட உறுப்பு எது?
நாக்கு.

4. தேசிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது எப்போது?
1997 ஆம் ஆண்டு

5. உருகுவே நாட்டின் நாணயத்தின் பெயர் என்ன?
நியூபெசோ

6. கனடா நாட்டின் தேசிய விலங்கின் பெயர் என்ன?
பீவர்.

7. உலகிலேயே மிகப் பெரிய கிறிஸ்தவ தேவாலயம் எங்கு உள்ளது?
வத்திகானில் உள்ள தூய பேதுரு தேவாலயம்.

8. உலகத்திலே மிகவும் கனமான பொருள் எது?
யுரேனியம்.

9. தெற்காசியாவின் புதல்வி என்ற நூலை எழுதியவர் யார்?
பெனாசிர் பூட்டோ.

10. உலகின் கூடுதலாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் இரண்டாவது நாடு எது?
ஈரான்.

பொது அறிவு
1. உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன?
விடை: ஸ்புட்னிக் 1.

2. அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன?
விடை: Save Our Soul.

3. உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?
விடை: அக்டோபர் 1.

4. மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?
விடை: கிவி.

5. போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?
விடை: வைரஸ்.

6. அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
விடை: தண்ணீர்.

7. இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?
விடை: மார்ச் 21.

8. இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?
விடை 4.

9. பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?
விடை: ஓடோமீட்டர்.

10. உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?
விடை: கிரண்ட்டப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக