செவ்வாய், 19 ஜனவரி, 2010

ஹாங்காங் : வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சீனா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற காலம் மலையேறி விட்டது. இப்போது அங்கு நுழைய நினைக்கும் அன்னிய நிறுவனங்களுக்

பலரு‌க்கு‌ம் மரு‌த்துவமனை, மரு‌ந்து, ஊ‌சி எ‌ன்றாலே பய‌ம். குழ‌ந்தைகளு‌க்கு சொ‌ல்லவே வே‌ண்டா‌ம், ஊ‌சி எ‌ன்று சொல‌்‌லியே எ‌த்தனையோ குழ‌ந்தைகளை பெ‌ற்றவ‌ர்க‌ள் அட‌க்‌கி பயமுறு‌த்‌தி வை‌ப்பா‌ர்க‌ள்.

ஆனா‌ல் எ‌த்தனையோ க‌ண்டு‌பிடி‌ப்புக‌ள் வ‌ந்து‌வி‌ட்ட ‌நிலை‌யி‌ல் ஊ‌சி‌க்கு ஒரு மா‌ற்று பொருளை க‌ண்டு‌பிடி‌த்‌திரு‌க்க மா‌ட்டா‌ர்களா ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள்.

ஆ‌ம், ஊ‌‌சி‌க்கு மா‌ற்றாக ஒரு பே‌ட்‌ஜ் போ‌ன்ற ஒரு கரு‌‌வி க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இவை உடலு‌க்கு‌ள் மரு‌ந்தை செலு‌‌த்து‌ம் ப‌ணியை செ‌ய்‌கி‌ன்றன.

ஊ‌சி‌க்கு ப‌திலாக டிரை பே‌ட்‌ஜ் எ‌ன்ற சாதன‌ம் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இது பே‌‌ண்டே‌‌ஜ் வடி‌வி‌ல் இரு‌க்கு‌ம் ஒரு ப‌ட்டையாகு‌ம். இ‌தி‌ல் மரு‌ந்தை செலு‌த்‌தி கை‌யி‌ல் பொரு‌த்‌தி அ‌தி‌ல் உ‌ள்ள ப‌ட்டனை அழு‌த்‌தினா‌ல் போது‌ம். ‌விய‌ர்வை வெ‌ளியேறு‌ம் துளைக‌ள் வ‌ழியாக மரு‌ந்து உடலு‌க்கு‌ள் செலு‌த்த‌ப்ப‌ட்டு‌விடும‌்.

மரு‌ந்து செலு‌‌த்துவத‌ற்கான வ‌‌லியே தெ‌ரியாது. இ‌‌ன்னு‌ம் கொ‌ஞ்ச நா‌‌ட்க‌ளி‌ல் ஊ‌சி‌க்கு பய‌ப்படவே வே‌ண்டா‌ம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக