ஞாயிறு, 24 ஜனவரி, 2010

எ‌ந்த உடையை எ‌ப்போது அ‌ணியலா‌ம்

காக்ரா - சோலியை திருமணம், பார்டி, மற்ற விசேஷங்களுக்கு ஏற்றது. வெளிர் நிறங்களில் வேலைப்பாடு செய்த காக்ரா சோலியில் நீங்கள் ஜொலிக்குப் போவது நிச்சயம்.

ஸ்‌ப்லிட் ட்ரெஸ் இந்த நீண்ட ட்ரெஸ்ஸில் உள்ள கட் நடக்கும் போது உங்கள் அழகான கால்களை தெரியவைக்கும். எடை அதிகம் உள்ளவர்களும் அணியலாம்.

ட்ரா ஸ்ட்ரிங் ஷார்ட்ஸ், ஸ்ட்ரெச் டாப்ஸ் போ‌ன்றவை உட‌ல் அமை‌ப்பு அழகா‌க‌‌க் கொ‌ண்டவ‌ர்க‌ள் வா‌ங்‌கி அ‌ணியலாம. தேவையான அளவுக்கு இறுக்கி கட்டக்கூடிய வசதி உள்ள ஷார்ட்ஸ்சு‌ம் இ‌ந்த வகை‌யி‌ல் உ‌ண்டு. இது உடலோடு ஒட்டியபடி இருக்கும்.

பட்டன் ஜீன்ஸ், மல்டி கலர் ஷர்ட் போ‌ன்றவை காலேஜ், ‌விரு‌ந்து ‌நிக‌ழ்‌ச்‌சிகளு‌க்கு அணியலாம். எடை இதற்கு தடை இல்லை. மார்டனாகவும் அதே நேரத்தில் அடக்கமாகவும் தோன்ற வைக்கும்.

ஸ்போர்ட்ஸ் மினி உடைக‌ள் டென்னிஸ், பாஸ்கெட் பால், வாலி பால் போ‌ன்ற ‌விளையா‌ட்டுகளை ‌விளையாடு‌ம் போது அண‌யிலா‌ம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக