புதுடெல்லி : சிறந்த ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான இன்போசிஸ் விருது, பிரதமர் மன்மோகன் சிங் மகள் உபிந்தர் சிங்குக்கு வழங்கப்பட்டது.
டெல்லியில் நடந்த விழாவில் பிரதமர், குடியரசு துணைத் தலைவர் அமீத் அன்சாரி பங்கேற்றனர். விஞ்ஞானிகள், டாக்டர்கள், சமூக அறிவியலாளர்கள் உட்பட சிறந்த பங்காற்றியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. தங்கப் பதக்கத்துடன் ரூ.50 லட்சம், சான்றிதழ் ஆகியவை விருதில் அடங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக