திங்கள், 18 ஜனவரி, 2010

ஈக்கோ கார் மாருதி சுசுகி அறிமுகம்


சென்னை : நடுத்தர குடும்பத்துக்கு ஏற்ற Ôஈக்கோÕ என்ற புதிய காரை மாருதி சுசுகி நிறுவனம் சென்னையில் நேற்று அறிமுகம் செய்தது.

ஐந்து கதவுகளைக் கொண்ட இதில் 1200 சிசி இன்ஜின் இருக்கும். 5 மற்றும் 7 இருக்கைகளுடன் 2 மாடல்களில் இது கிடைக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்ற அம்சங்கள் கொண்டது. லிட்டருக்கு 15.1 கி.மீ. பயணம் செய்யலாம். 5 சீட் கார் விலை ரூ.2.71 லட்சம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக