திங்கள், 18 ஜனவரி, 2010

சிம்பு ஜோடியானார் ராதா மகள்


சென்னை: கோ படத்தில் சிம்பு ஜோடியாக ராதா மகள் கார்த்திகா நடிக்கிறார். Ôஅயன்Õ படத்துக்கு பின் கே.வி. ஆனந்த் இயக்கும் படம் ÔகோÕ. இது குறித்து ஆனந்த் கூறும்போது, Ôபிப்ரவரி முதல் வாரத்தில் சீனாவில் ஷூட்டிங் தொடங்குகிறது. ஹீரோயின் வேடத்துக்கு புதுமுகம் இருந்தால் நன்றாக இருக்கும் என தேர்வு நடத்தி வந்தோம்.

ராதா மகள் கார்த்திகா இந்த வேடத்துக¢கு பொருத்தமாக இருந்ததால் அவரை தேர்வு செய்துள்ளோம். தமிழில் அவர் அறிமுகமாகும் படமிது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். அங்காடி தெரு படத்தில் பணியாற்றிய எனது உதவியாளர் ரிச்சர்ட், ஒளிப்பதிவு செய்கிறார். அஜ்மல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்Õ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக